அருண் விஜய் அவர்களின் ‘Mission’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
Arun Vijay In Mission Teaser Is Out Idamporul
நடிகர் அருண் விஜய் அவர்களின் ’Mission’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்குரிய டீசர் வெளியாகி இருக்கிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஏ எல் விஜய் அவர்களின் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Mission’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்குரிய அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ படத்தின் விஷுவல், இசை, ஆக்சன் என்று ஹாலிவுட் தரத்திற்கு டீசரை கொடுத்து இருக்கிறார் ஏ எல் விஜய் “