கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்!
Ashok Selvan Keerthy Pandian Marriage Photos HD Idamporul
நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரின் திருமணநிகழ்வு திருநெல்வேலி மாநகரத்தில் மங்களகரமாக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
நடிகர் அசோக்செல்வன் மற்றும் நடிகர் அருண் பாண்டியன் அவர்களின் மகளுமான கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருநெல்வேலி மாநகரில் பிரம்மாண்டமாக திருமண நிகழ்வு நடைபெற்று முடிந்தது. திருமண நிகழ்வில் பல்வேறு சினிமா பிரபலங்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
” செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற வரிகளை பதிவிட்டு தனது திருமண போட்டோக்களை பதிவிட்டு மகிழ்ந்து இருக்கிறார் அசோக் செல்வன் “