அசோக் செல்வனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Ashok Selvan In And As Sila Nerngalil Sila Manidhargal Trailer Is Out
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவிந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விஷால் வெங்கட் அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், ரித்விகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் தெரிவு செய்யும் அசோக் செல்வன் அவர்கள், தற்போதும் அதே பாணியிலேயே தொடர்கிறார் என்பது ட்ரெயிலரிலேயே தெரிகிறது “