அடுத்து அடுத்து வெளியான ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் புரோமோக்கள்!
Ashok Selvan Manmatha Leelai Promo Is Out
அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணைவில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் புரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.
முருகானந்தம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் புரோமோக்கள் இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது.
“ முழுக்க முழுக்க 18+ கன்டன்டுகளாக நிறைந்து இருக்கும் போல, ஆக மொத்தம் அடுல்ட்டுகளுக்கு கொண்டாட்டம் தான் இந்த வெங்கட் பிரபுவின் குயிக்கி “