பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் அட்லி!
Director Atlee Thanks Giving Meet Photos
பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குநர் அட்லி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘தெறி’ படத்தின் ரீமேக்காக அந்த படம் இருக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதன் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்து இருக்கிறார்.
” ஏற்கனவே பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அட்லி, தற்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்து இருக்கிறார் “