வெளியானது அட்லி – ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர்!
Atlee And Sharukh Khan Project Title Teaser Is Out
இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. கமெர்சியல் கதைக்களத்திற்கு பெயர் போன அட்லி பாலிவுட்டிலும் அதையே தொடர்கிறார் போல. ஜவான் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் 5 மொழிகளில் தயாராகி வருகிறது.
“ ஒரு கட்டத்தில் அட்லீ – ஷாருக்கான் படம் கைவிடப்பட்டு விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் டைட்டில் டீசர் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது “