‘எங்க அண்ணன், எங்க தளபதி’ என்று ட்விட்டரில் ரசிகர்களை நெகிழ வைத்த அட்லி!
Atlee Recent Tweet About Thalapathy
இயக்குநர் அட்லி அவர்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜய் அவர்களுடனும் ஷாருக்கான் அவர்களுடனும் இணைந்து எடுத்த படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பொதுவாகவே அட்லி அவர்கள் தளபதி அவர்களின் வெறித்தனமான ரசிகர் என்றே சொல்லலாம் அதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். ஜவான் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் எடுத்த படத்தை பகிர்ந்து ‘எங்க அண்ணன், எங்க தளபதி’ என்று கேப்சன் இட்டு ரசிகர்களை நெகிழ வைத்து இருக்கிறார்.
“ மீண்டும் அட்லி – விஜய் கூட்டணி இந்த இணைவின் மூலம் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன “