உலகளாவிய அளவில் 3500 கோடி வசூலை அள்ளி இருக்கிறது அவதார்!
Avatar World Wide Box Office Collection Reached 3500 Crores
அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகளாவிய அளவில் 3500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரான் இயக்கத்தில் அதி நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு உலகமெங்கும் வெளியாகி இருந்த அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் 3500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 300 கோடிக்கும் வசூல் செய்து இருக்கிறதாம்.
“ கதையளவில் பார்த்தால் அவதார் இவ்ளோ தானா என தோன்றும். ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் பிரம்மாண்டம், இந்த பிரம்மாண்டம் என்பது சினிமாக்களில் ஒரு புதிய யுக்தியாக இருக்கிறது “