’பேட்கேர்ள்’ திரைப்படத்தை வெளியிட போவதில்லை – படக்குழு
Bat Girl Movie Releasing Barred Frome Production
720 கோடி செலவில் எடுக்கப்பட்ட பேட்கேர்ள் திரைப்படத்தை வெளியிட போவதில்லை என அறிவித்து இருக்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.
பேட்மேன் போல பேட்கேர்ள் என்று ஒரு படம் எடுக்கலாம் என திட்டமிட்டு ஹாலிவுட்டின் இரட்டை இயக்குநர்களான பலால் மற்றும் அடில் வைத்து படத்தை முழுவதும் 720 கோடி செலவில் எடுத்துவிட்டு, படம் திருப்தியாக இல்லை அதனால் வெளியிட போவதில்லை என கையை விரித்து இருக்கிறது வார்னர் பிரதர் நிறுவனம்.
“ படத்திற்கு உண்மையாக உழைத்தோம், எங்களால் முடிந்ததை செய்தோம், தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது என படத்தின் இயக்குநர்கள் அறிவித்து இருக்கின்றனர் “