’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் புரோமோ வெளியாகி இருக்கிறது!
Beast First Single Arabic Kuthu Promo Is Out
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக்குத்து’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நெல்சன் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில் ‘அரபிக் குத்து’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு நீள பாடல் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் கே.ஜி.எப் 2 வுடன் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன “