150 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது ’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ !

Arabic Kuthu Hits 150 Million Views

Arabic Kuthu Hits 150 Million Views

’பீஸ்ட்’ திரைப்படத்தில் அனிருத் இடையில் உருவாகி இருந்த ‘அரபிக் குத்து’ 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில், ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் கூட, அப்படத்தின் ’அரபிக் குத்து’ என்னும் பாடல் பேன் இந்தியா பாடல்களாக உருவெடுத்து இருக்கிறது. கிட்ட தட்ட 150 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை அள்ளி புதிய சாதனை படைத்து இருக்கிறது.

“ அனிருத் என்றாலே ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு பிஜிஎம்க்கும் ஒரு வைஃப் என்றாகி விட்டது. இளசுகளுக்கு பிடித்த இசையமைப்பாளர் என்ற பெயரையும் அனிருத் எடுத்து விட்டார் “

About Author