’பீஸ்ட்’ திரைப்படத்தின் மாஸ்சான மூன்றாவது சிங்கிள் வெளியாகி இருக்கிறது!
Beast Third Single Beast Mode Is Out Now
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பீஸ்ட் மோட்’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் இணையும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் அந்த ட்ரெயிலரின் பின்புலத்தில் இசைக்கப்பட்ட பாடல் அனைவராலும் பெரிதாய் ரசிக்கப்பட்டது. ரசிகர்களின் வேண்டுதலுக்கு இணங்க ‘பீஸ்ட் மோட்’ என்ற அந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ உண்மையில் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் நரம்புகள் தீ பிடிக்கிறது. உண்மையில் அனிருத் வர வர செம்ம ட்யூனிங்கில் இருக்கிறார் “