‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மலையாளம் மற்றும் கன்னட ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது!
Beast Trailer Kannada And Malayalam Version Releasing Today
’பீஸ்ட்’ திரைப்படத்தின் மலையாளம் மற்றும் கன்னட வெர்சன் ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே ஹிந்தி மற்றும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர், தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழியில் இன்று வெளியாக இருக்கிறது. சரியாக இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு ஒரே நேரத்திலும் இரண்டு மொழியிலும் படக்குழு வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.
“ இனி எல்லா மாநில மொழிப்படங்களும் பேன் இந்தியா படங்களாகவே வெளியாகும் என்று நினைக்கிறேன். இது ஒரு மாநிலத்தின் இயல்பான சினிமா உலகம் முழுக்க சேருவதற்கு வாய்ப்பாக அமையும் “