பிக்பாஸ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Bigg Boss Mugen In Velan Trailer Is Out
பிக்பாஸ் முகேன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் முபாரக் அவர்களின் தயாரிப்பில், கவின் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன், சூரி, பிரபு, மரியா வின்சென்ட், பிரிகிடா, மீனாக்சி கோவிந்தராஜன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆகி ’லிப்ட்’ படத்தை வெளியிட்டு அதிலும் வெற்றியும் கண்ட கவினைத் தொடர்ந்து, முகேன் தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தையும் இறக்கி இருக்கிறார் “
About Author
Auto Amazon Links: No products found.