பிக்பாஸ் வருண் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய படத்தின் ட்ரெயிலர்!

Bigg Boss Varun In And As Joshua Imai Pol Kaakha Trailer Is Out

Bigg Boss Varun In And As Joshua Imai Pol Kaakha Trailer Is Out

பிக்பாஸ் வருண் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் இணையும், ’ஜோஸ்சுவா இமை போல் காக்க’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் மேனன் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் வருண், கிருஷ்ணா, ராஹேய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஜோஸ்சுவா இமை போல் காக்க’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

“ படம் முழுக்க துப்பாக்கி, கத்தி, ரத்தம், சதை என்று தெறிக்க தெறிக்க சீன்களை எடுத்து வைத்து இருக்கிறார் கவுதம் மேனன், வருண் தனது முழு உழைப்பை போட்டு நடித்து கொடுத்து இருக்கிறார் என்பது ட்ரெயிலரிலேயே தெரிகிறது. படம் வெற்றி பெற இடம் பொருள் டீம் சார்பாக வாழ்த்துக்கள் வருண் “

About Author