வெகுவாக குறைந்து வரும் பாலிவுட் மோகம் காரணம் என்ன?
Aamir Khan Laal Singh Chaddha
ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் ஆதிக்கமாக இருந்த பாலிவுட்டின் மோகம் தற்போது மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது.
ஒரு காலத்தில் பாலிவுட் மட்டுமே இந்திய சினிமாக்களில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஒரு தரப்பு பாலிவுட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டும் அதன் வீழ்ச்சிக்கான காரணம் என்பது அல்ல. இன்றைய சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பு என்பது கதை அவனோடு ஒன்ற வேண்டும். அதை தென் இந்திய சினிமாக்கள் செய்கின்றன. பாலிவுட் அதில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறது.
“ கலவையான சினிமாக்களை செய்கிறேன் பாலிவுட் இன்னமும் அரைத்ததையே அரைத்துக் கொண்டு இருக்கிறது. ஸ்டார் என்னும் மோகம் மட்டும் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவாது என்பதை பாலிவுட் புரிந்து கொள்ள இன்னும் பல யுகங்கள் தேவைப்படும் “
About Author
Auto Amazon Links: No products found.