‘பொம்மை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
Bommai Audio Rights Packed By Big Company
எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி சங்கர் இணையும் பொம்மை திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்.
ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசைமையத்திருக்கும் ஆடியோவின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது திங் மியூசிக் நிறுவனம்.
“ ஏற்கனவே எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி சங்கர் ஜோடி நடித்து வெற்றியும் கண்டு இருக்கிறது. இந்த இணை இந்த திரைப்படத்திலும் வெல்லும் “