நிச்சயம் இதுவரை இப்படி ஒரு அஜித்தை பார்த்து இருக்க மாட்டீர்கள், ’துணிவு’ குறித்து போனீ கபூர்!

Thunivu Hype Starts

Thunivu Hype Starts

’துணிவு’ திரைப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில் ’நிச்சயம் இப்படி ஒரு அஜித்தை நீங்கள் திரையில் பார்த்து இருக்க மாட்டீர்கள்’ என்று ஹைப்பை ஏத்தி விட்டு இருக்கிறார்.

நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில், ‘கதை கொஞ்சம் அஜித் அவர்களின் வாழ்வியலிற்கு நெருக்கமான கதை, இதுவரை இப்படி ஒரு அஜித்தை பார்த்து இருக்க மாட்டீர்கள்’ என்று ரசிகர்களிடம் ஹைப்பை ஏத்தி விட்டு இருக்கிறார்.

“ டிசம்பர் துவங்கி விட்டது, இனி வரிசையாக துணிவு அப்டேட் தான் என்றும் போனி கபூர் தெரிவித்து இருக்கிறார் “

About Author