’பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தின் பார்ட் 2, பார்ட் 3 அப்டேட் வெளியாகி இருக்கிறது!
Brahmastra Part 2 Part 3 Update Idamporul
இயக்குநர் அயன் முகர்ஜி அவர்களின் இயக்கத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் அடுத்த இரண்டு பார்ட்களின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அயன் முகர்ஜி அவர்களின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் பார்ட் 2 – 2026-யிலும், பார்ட் 3 – 2027-யிலும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ முதல் பார்ட் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக மக்களிடம் போய் சேராததால், பார்ட் 2 மற்றும் பார்ட் 3-களுக்கு கொஞ்சம் டெக்னிக்கலாகவும் கதை ரீதியாகவும் வலு சேர்க்க முடிவெடுத்து இருக்கிறதாம் படக்குழு “