வெளியானது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணைவில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ஒரு ராவான லுக் ஆக இருக்கிறது. படம் மிரட்ட போகிறது போல.

“ பர்ஸ்ட் லுக் வெறித்தனம் என்றதுமே தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரை தன் கையில் எடுத்து விட்டனர். இன்று முழுக்க எல்லா சமூகவலைதளங்களும் கேப்டன் மில்லர் கைகளில் தான் இருக்கும் “

About Author