கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் கட்ஸ் வெளியாகி இருக்கிறது!
Captain Miller Making Glimpse Out Idamporul
நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் கட்ஸ் வெளியாகி இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் மேக்கிங் கட்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ அருண் மாதேஸ்வரன் என்றாலே ஒரு ராவான படம் எடுக்க கூடியவர், கூடவே தனுஷ் இணைந்து இருக்கிறார் என்றால் ராவிற்கே ராவாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது “