Captain Miller Teaser Review | ’புல்லட்டுகள் தெறிக்க தெறிக்க டீசர் முழுக்க மாஸ் எலிமென்ட்ஸ் தான், ’

Captain Miller Teaser Is Out Idamporul

Captain Miller Teaser Is Out Idamporul

நடிகர் தனுஷ் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணைவில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் எப்படி இருக்கிறது என்பதை இதில் பார்ப்போம்.

டீசர் முழுக்க புல்லட்டுகள் தெறிக்க தெறிக்க மாஸ் சீன்கள் இருக்கிறது. தனுஷ் வரும் ஒவ்வொரு சீன்களிலும் மாஸ் மேனரிசம் தெறிக்கிறது. ப்ரியங்கா அருள் மோகன் கையில் துப்பாக்கியை கொடுத்தாலும் கூட ஒரு பெரிய மாஸ் இம்பேக்ட் எல்லாம் இல்லை. ஜி.வி இசை அருமை. மொத்தத்தில் டீசர் ஒரு மாஸ் அண்ட் கிளாஸ்.

“ கொஞ்சம் கே ஜி எப் வாடை அடிக்கிறது. படம் எப்படி என்பதை பொறுத்து இருந்து பார்த்தால் தான் தெரியும் என இணையவாசிகள் புலம்பி வருகின்றனர் “

About Author