வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலிஸ் அப்டேட்!

Dhruva Natchathiram Release Date Is Out Idamporul

Dhruva Natchathiram Release Date Is Out Idamporul

நடிகர் விக்ரம் அவர்களின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலிஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் கவுதம் மேனன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு பல வருடங்களாக காத்து இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வரும் ஜூலை 14 அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ட்ரெயிலர் முன்னதாக ஜூன் 17 அன்று வெளியாக இருக்கிறதாம்.

“ நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருப்பதால் சீயான் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர் “

About Author