NTR அவர்களின் படத்தில் நடிகர் சீயான் விக்ரம்!
Chiyaan Vikram In NTR 30 Idamporul
NTR அவர்களின் படத்தில் நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
NTR அவர்களின் 30 ஆவது படம் பெரிய பட்ஜெட்டில் துவங்கி இருக்கும் நிலையில் அந்த படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகர் ஒருவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நடிகர் சீயான் விக்ரமை படக்குழு அழைத்து முழுக்கதையையும் சொல்லி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ முழுமையான வில்லனாக இதுவரை விக்ரம் பண்ணியது இல்லை என்று தான் நினைக்கிறேன். அப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் அதகளம் செய்வார் “