தனது 50 ஆவது படத்திற்காக துணிவான இயக்குநருடன் இணையும் தனுஷ்!
Dhanush 50th Film Update Idamporul
நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்திற்காக வலிமையான, துணிவான இயக்குநருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ் அவர்கள் தனது ஐம்பதாவது படத்திற்காக, வலிமையான, துணிவான இயக்குநரான ஹெச். வினோத் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஜிப்ரான் அந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ டாப் இயக்குநர்களின் வரிசையில் அடுத்தடுத்து படத்தை ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக கொடுக்க இருக்கிறார் தனுஷ், ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான் “