நடிகர் தனுஷ் அவர்களின் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை வெளியாகிறது!
Maaran On Hotstar From Today
நடிகர் தனுஷ்- கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை முதல் வெளியாகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை 5 மணியளவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பொலிட்டிக்கல் திரில்லர் போல ட்ரெயிலரை பார்க்கும் போது தோன்றுகிறது. எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “