நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரீலிஸ் தேதி அறிவிப்பு!

Vaathi Trailer Release Date Is Out Idamporul

Vaathi Trailer Release Date Is Out Idamporul

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி இணையும் ‘வாத்தி’ திரைப்படத்தில் ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், சம்யுக்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் பிப்ரவரி 8 அன்றி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. திரைப்படம் பிப்ரவரி 17 அன்று உலகளாவிய அளவில் வெளியாகும் எனவும் அறிவிப்பு விடுத்து இருக்கிறது.

“ ஏதோ நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் அவர்களின் திரைப்படம் வெளியாவது போல இருக்கிறது. இந்த திரைப்படம் நிச்சயம் தனுஷ் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக இருக்குமாம் “

About Author