புதிய படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கும் தர்ஷா குப்தா!
Dharsha Gupta Join Hands With Yogi Babu
புதிய படம் ஒன்றில் தர்ஷா குப்தா அவர்கள் யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
கே. ஜான்சன் அவர்கள் தயாரித்து இயக்கும், ‘மெடிக்கல் மிராக்கில்’ என்னும் திரைப்படத்தில், நடிகர் யோகி பாபு அவர்களுக்கு ஜோடியாக, நடிகை தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மன்சூர் அலிகான் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ முழுக்க முழுக்க பொலிட்டிக்கள் டிராமாவாக படம் இருக்கும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் “