ஏழு வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் எடுத்து இருக்கும் புதிய திரைப்படத்தின் டீசர்!

Prithviraj In And As Gold Movie Trailer Is Out

Prithviraj In And As Gold Movie Trailer Is Out

பிரித்விராஜ் – அல்போன்ஸ் புத்திரன் இணையும் ‘கோல்டு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நேரம் என்று ஒரு படம், அது ஹிட், அதற்கு பின் 2015-யில் பிரேமம் என்று ஒரு படம் அது மெகா ஹிட், ஆனாலும் அதற்கு பின் எந்த படமும் இல்லை. தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு பிரித்விராஜ் – நயன் தாரா காம்போவுடன் ‘கோல்டு’ என்ற படத்துடன் ஒரு புது புத்துணர்வோடு வருகிறார் அல்போன்ஸ் புத்திரன்.

“ வழக்கம் போல ஒரு வித்தியாசமான டீசர், அது அவரின் பாணி, கடந்த இரு படங்களுக்கும் இப்படி தான் டீசரை வெளியிட்டு இருப்பார். ஒரு ஜாலியான செம்மையான படத்தை தான் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். அப்படியே இருக்கும் என எதிர்பார்த்து காத்து இருப்போம் “

About Author