ஜெயம் ரவி – எம். ராஜேஷ் இணையும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

Jayam Ravi HD Pictures

Jayam Ravi HD Pictures

இயக்குநர் எம். ராஜேஷ் மற்றும் ஹெயம் ரவி இணையும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கீரின் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் எம். ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில், ஹாரிஸ் இசையில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைய இருக்கும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ பழைய பார்மை இழந்து தவித்து வரும் இயக்குநர் எம். ராஜேஷ் அவர்களுக்கு இந்த படம் ஆவது ஒரு திருப்பு முனையாக அமைகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author