இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
Director Maniratnam Tested Corona Positive
இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியீடு வேலைகளில் பிசியாக இருந்த இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அவர் சென்னையில் உள்ள பிரபல அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
“ அவரின் நிலை குறித்து மருத்துவமனை வெகுவிரைவில் அறிக்கை விடும் என எதிர்பார்க்கப்படுகிறது “