உலகளாவிய அளவில் 500 கோடி வசூலைத் தொட்டது ராஜ்மவுலியின் ‘RRR’!
Director RajMouli In RRR Reached 500 Crores Mark
உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை அள்ளி இருக்கிறது, இயக்குநர் ராஜ் மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’.
RRR சேர்த்து மொத்தமாக ராஜ்மவுலி எடுத்தது 12 திரைப்படங்கள், பன்னிரெண்டும் மெகா ஹிட். ஒன்று கூட பிளாப் இல்லை. தற்போது வெளிவந்த ‘RRR’ திரைப்படமும் மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 500 கோடி வசூல் செய்து இருக்கிறது. மொத்தத்தில் அவரின் வெற்றியை தடுத்திட இங்கும் யாரும் இல்லை என்பதே உண்மை.
“ பிரம்மாண்டம், கதை, திரைக்கதை என்று யாவிலும் மெனக்கெடுவதால் மட்டுமே ராஜ்மவுலி என்னும் இயக்குநர் அரக்கனால் இப்படியொரு வெற்றியை ருசிக்க முடிகிறது “