அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவு வசூலா! உற்சாகத்தில் ’RRR’ படக்குழு!

RRR One Day World Wide Collection Reaches 220 Crores Plus

RRR One Day World Wide Collection Reaches 220 Crores Plus

இயக்குநர் ராஜ்மவுலியின் ’RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் மிகப்பெரிய வசூலை அள்ளி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.

பாகுபலி திரைப்படம் வந்ததற்கு பின், இயக்குநர் ராஜ்மவுலி மீது உலகளாவிய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது. நேற்று ரிலீஸ் ஆன ‘RRR’ திரைப்படத்தையும் ரசிகர்கள் செம்மையாக கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் ஒரே நாளில் உலகளாவிய அளவில் 223 கோடி வசூலை அள்ளி இருக்கிறது ‘RRR’.

” இயக்குநர் ராஜ்மவுலி, ராம் சரண், NTR உள்ளிட்ட மூவரின் மூன்றரை வருட உழைப்பிற்கு பலனாய், கிடைத்து இருக்கும் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பைப் பார்த்து படக்குழு குளிர்ந்து போய் கிடக்கிறது “

About Author