ராஜ்மவுலியின் அடுத்த பிரம்மாண்டமான ‘RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
Director RajMouli In RRR Movie Trailer Is Out
இயக்குநர் ராஜ்மவுலி அவர்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
டிவிவி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவகன், அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் மார்ச் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ ராஜ் மவுலி என்றாலே பிரம்மாண்டம் என்பதை தவிர்த்து வலுவான கதைக்களம், பிரம்மாண்ட விஷுவல்ஸ் இருக்கும். அதை நம்பி நிச்சயம் படத்திற்கு புக் செய்யலாம் “