பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மீண்டும் துவங்க இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு!

Indian 2 Shoot Restarting Soon

Indian 2 Shoot Restarting Soon

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் இணையும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புரொடக்சன் நிறுவனத்திற்கு இடையிலான பிரச்சினைகளால் பாதியில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று இருந்தது அனைவரும் அறிந்ததே. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் பேசி மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று தலைவர் சொன்னது போல, ஆண்டவர் மீண்டும் கோலிவுட்டிற்குள் திரும்பி வந்து இருக்கிறார் “

About Author