அட்லீ, நெல்சன், லோகேஷ் இணைந்து உருவாக்கும் புதிய யுனிவர்ஸ்?
Nelson Atlee Lokesh Bringing New Universe Is Kollywood idamporul
இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து கோலிவுட்டில் புதிய யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் திலீப் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து, ஒரு மல்டி ஸ்டாரர் யுனிவர்ஸ் திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதில் விஜய், ஷாருக்கான், நிவின் பாலி, டொவினோ தாமஸ் போன்ற முன்னனி நடிகர்களை நடிக்க வைக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனராம்.
“ கூட்டணி பலமாக தான் இருக்கிறது, கதையும் அதற்கேற்றால் போல் அம்சமாக அமைந்தால் இனி வரும் படங்கள் அனைத்தும் ஒவ்வொரு யுனிவர்ஸை தழுவியே எடுக்கப்படும் நிலைக்கு மாறி விடும் “