அடித்து பிடித்து அதிக விலைக்கெல்லாம் டிக்கெட் வாங்க வேண்டாம் – லோகேஷ் கனகராஜ்
Do Not Buy Leo Ticket For High Price It Just Entertainment Says Lokesh Idamporul
அடித்து பிடித்து அதிக விலைக்கெல்லாம் டிக்கெட் வாங்க வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
லியோ திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், ‘அடித்து பிடித்து அதிக விலைக்கெல்லாம் டிக்கெட் வாங்க வேண்டாம், இது ஒரு பொழுது போக்கு, உங்களின் வேலைகளுக்கு நடுவே நேரம் இருந்தால் மட்டும் படத்தை பாருங்கள்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ படத்திற்கு புரோமோசன்கள், இசை வெளியீட்டு விழா என ஏதும் இல்லாமலே படத்திற்கு ஹைப் என்பது அதிகமாக இருக்கிறது. லோகேஷ் என்ன சமைத்து இருக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “