தமிழ் சினிமாவின் ’டான்’ அவர்களை மீட் செய்த இன்னொரு ‘டான்’!
DON Meets Another DON Of Kollywood
கோலிவுட்டின் ‘டான்’ ஆக கருதப்படும் ரஜினிகாந்த் அவர்களை இன்னொரு டான் மீட் செய்து இருக்கிறார்.
’டான்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, அதை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று கிட்டதட்ட 60 நிமிடங்கள் கலந்துரையாடியதாக தனது பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
” கோலிவுட்டின் ஒரு டான் இன்னொரு டான்னை மீட் செய்து இருப்பது தான் இன்றைய இணையத்தின் வைரல் “