’டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!
DON Movie Bae Song Music Video Is Out
சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தில், விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ அனிருத்தும் சரி, சிவகார்த்திகேயனும் சரி தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட் ஆகும் பிசிமேன் ஆகி விட்டார்கள். இருவரும் கிட்ட தட்ட ஒரே சமயத்தில் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது “