கே.ஜி.எப் 2-வின் ஆதிக்கத்தினால் தள்ளி போனதா ‘ஜெர்சி’?

Shahid Kapoor In Jersey Movie Post Poned

Shahid Kapoor In Jersey Movie Post Poned

ஏப்ரல் 14 அன்று வெளியாக இருந்த ஷாகித் கபூரின் ‘ஜெர்சி’, நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 வின் ஆதிக்கத்தினால் தள்ளிப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சமீப காலங்களில் பாலிவுட்டை விட, தென் இந்திய சினிமாக்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2-வும், ஷாகித் கபூரின் ஜெர்சியும் ஒன்றாக ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சற்றே பதுங்கி ஏப்ரல் 22 அன்று ஜெர்சியை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

“ ஒரு காலத்தில் பாலிவுட்டின் ஆதிக்கமே சினிமா உலகில் பெரிதளவில் இருந்து வந்த நிலையில், தற்போது தென் இந்தியா சினிமாக்கள் அந்த ஆதிக்கத்தை நசுக்கி மேல் ஏறி நின்று இருக்கிறது “

About Author