துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Dulquer Salman Hey Sinamika Trailer Is Out
துல்கர் சல்மான் – அதிதீ – காஜல் இணையும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிருந்தா மாஸ்டர் அவர்களின் இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதீ, காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ நடன மாஸ்டராக கலக்கிய பிருந்தா மாஸ்டர், திரைப்பட இயக்கத்திலும் களம் இறங்கி இருக்கிறார். நிச்சயம் வெற்றி பெறுவார் எதிர்பார்ப்போம் “