‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
ET Official Trailer Releasing Date Announced
நடிகர் சூர்யா மற்றும் பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
“ ஜெய் பீம் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பக்கா மாஸ் கமெர்சியல் பிலிம் தான் ‘எதற்கும் துணிந்தவன் என்று கூறப்படுகிறது. எதற்கும் மார்ச் 10 வரை பொறுத்து இருந்து பார்க்கலாம் “