‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
Etharkkum Thunindhavan Official Teaser Is Out
நடிகர் சூர்யா அவர்களின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ ஒரு பவர் பேக் டீசர், வேல் திரைப்படத்தில் பார்த்த சூர்யாவை பாண்டிராஜ் இந்த திரைப்படத்தில் மீண்டும் திரும்ப கொண்டு வந்து இருக்கிறார் “