’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunindhavan Teaser Releasing Date Announced
நடிகர் சூர்யா – பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 18 அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ பாண்டிராஜ் படம் என்றாலே அதிரடி, காதல், எமோசன், பேமிலி ட்ராமா என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கும் நிச்சயம் இருக்கும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “