தளபதி 67-யில் பஹாத் பாசில், அப்படியென்றால் இந்த படமும் LCU வா?
Fahadh Faasil In Thalapathy 67 Idamporul
தளபதி 67 திரைப்படத்தில் பஹாத் பாசில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் பஹாத் பாசில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் நிச்சயம் இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ படம் LCU வா இல்லையா என்ற குழப்பத்திற்கு பஹாத் பாசில் இணைந்ததும் கொஞ்சம் தீர்வு கிடைத்து இருப்பதாக ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர் “