பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம்!
Singer KK Passed Away
பிரபல பாடகராக கருதப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) திடீட் மாரடைப்பால் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அஸ்சாமிஸ், குஜராத்தி என்று பல்வேறு மொழிகளிலும் பாடும் வல்லமை பெற்ற பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனப்படும் கே கே கொல்கத்தா நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருக்கும் போது திடீர் மாரடைப்பால் மரணமுற்று நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார்.
“ மாறிப்போன உணவுப் பாரம்பரியங்களால் இங்கு மனிதனின் சராசரி வாழும் வயதே குறைந்து வருகிறது என்பது இந்த கட்டத்தில் அனைவரும் அறிய வேண்டியதாகிறது “