இனி எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன் – மாளவிகா மோகனன்
Malavika Mohanan From That I Have To Act Only Story Based Movie Idamporul
இனி எனக்கு முக்கியத்துவம் தராத கதாபாத்திரங்களில், படங்களில் கமிட் ஆக போவதில்லை என மாளவிகா மோகனன் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
இனிமேல் எனக்கு முக்கியத்துவம் தராத படங்கள், அது எத்தகைய பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, அது 500 கோடி பட்ஜெட் பிலிமாக இருந்தாலும் சரி, அது பான் இந்தியா படமாக இருந்தாலும் சரி நான் கமிட் ஆக மாட்டேன். என்னுடைய கதாபாத்திரம் பலமாக அமைக்கப்பட்டு இருந்தால் எந்த மொழிகளிலும் நடிப்பேன் என மாளவிகா கூறி இருக்கிறார்.
“ மாஸ்டர், பேட்ட என்ற முக்கிய பல படங்களில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தாலும் கூட பெரிய ஸ்டார் வேல்யூ அவருக்கு தரப்படவில்லை. இந்த முடிவுக்கு பின்னர் என்ன ஆகிறது என்று பார்க்கலாம் “