வாடி வாசல் திரைப்படத்தில் இருந்து விலகினாரா ஜி வி பிரகாஷ்?

வெற்றி மாறன் – நடிகர் சூர்யா இணைவில் உருவாகி வரும் ‘வாடிவாசன்’ திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா இணைவில் உருவாகி வரும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சரியான காரணம் தெரியவில்லை ஆனாலும் படக்குழு அவரை மீண்டும் இணைத்திட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

“ படத்தின் நீண்ட ஸ்கெட்யூல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது, ஒரு சிலர் படக்குழுவிற்கும், ஜி வி பிரகாஷ் அவர்களுக்கும் ஒரு சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அவர் விலகி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது “

About Author