தொகுப்பாளனி மற்றும் நடிகையான அஞ்சனா ரங்கன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Anjana Rangan HD Galleries 15 02 24 Idamporul

Actress Anjana Rangan HD Galleries 15 02 24 Idamporul

பிரபல தொகுப்பாளனி மற்றும் நடிகையாக அறியப்படும் அஞ்சனா ரங்கன் அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் சில இதோ.


சன் மியூசிக்கில் அஞ்சனா அவர்களையும், குக் வித் கோமாளி புகழ் மணிமேகலையையும் பார்த்து விட்டு யார் அஞ்சனா, யார் மணிமேகலை என பல காலங்கள் குழம்பியதுண்டு, அந்த அளவிற்கு அப்போது இருவருக்கும் முக ஒற்றுமைகள் இருக்கும். அதற்கு பின்னர் மணிமேகலையை பல்வேறு டிவி தொடர்களில் தொடர்ந்து பார்க்க முடிந்தது, அஞ்சனா ரொம்பவே மிஸ்சிங். மீண்டும் ஏதாவது ஒரு ஷோவில், படத்தில், வெப் சீரிஸ்சில் நல்ல கதாபாத்திரத்தில் அஞ்சனாவை பார்க்க வேண்டும் என்பது அன்றைய சன்மியூசிக் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

“ அன்று நாம் சன் மியூசிக்கில் பார்த்த அந்த அஞ்சனா, அதே முக வசீகரிகத்துடன், அதை விட பேரழகாய் இன்றும் இருக்கிறார், சிற்பங்கள் சிற்பங்களாகவே என்றும் இருக்கும் என்பதற்கு அஞ்சனா அவர்கள் சான்று போல, மீண்டும் ஒரு களம் வாருங்கள் அஞ்சனா “

About Author