நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!
Actress Shilpa Manjunath HD Galleries 11 03 24 Idamporul
நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ.
“ காளி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஷில்பா மஞ்சுநாத் அவர்களை, மீண்டும் ஏதாவது தமிழ் திரைப்படத்தில் பார்த்து விட மாட்டோமோ என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர், ரசிகர்களின் ஏக்கத்திற்கு ஷில்பா அவர்கள் எப்போது விடை கொடுப்பார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “